நட்பு என்பது சூரியன் அல்ல
தோன்றுவதற்கும் மறைவதற்கும்
நட்பு என்பது நிலவு அல்ல
வளர்வதற்கும் தேய்வதற்கும்
நட்பு என்பது காற்று அல்ல
தென்றலாவதற்கும் புயலாவதற்கும்
தோன்றுவதற்கும் மறைவதற்கும்
நட்பு என்பது நிலவு அல்ல
வளர்வதற்கும் தேய்வதற்கும்
நட்பு என்பது காற்று அல்ல
தென்றலாவதற்கும் புயலாவதற்கும்
நட்பு என்பது மலர் அல்ல
மலர்வதற்கும் உதிர்வதற்கும்
இன்பத்தின் மறுபெயர்தான் நட்பு
துன்பத்தின் தொலைவிடம் தான் நட்பு
கடலின் ஆழத்தை விட மிக பெரியது தான் நட்பு
காதலை விட புனிதமானது தான் நட்பு
சகிப்பு தன்மை உடையது தான் நட்பு
மென்மையானது தான் நட்பு...............!
மலர்வதற்கும் உதிர்வதற்கும்
இன்பத்தின் மறுபெயர்தான் நட்பு
துன்பத்தின் தொலைவிடம் தான் நட்பு
கடலின் ஆழத்தை விட மிக பெரியது தான் நட்பு
காதலை விட புனிதமானது தான் நட்பு
சகிப்பு தன்மை உடையது தான் நட்பு
மென்மையானது தான் நட்பு...............!
No comments:
Post a Comment